பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வௌியிடப்பட்ட 7 வர்த்தமானி அறிவித்தல்களை ரத்து செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சீனி, பருப்பு, டின் மீன், கோழி இறைச்சி, சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.