கொழும்பின் முக்கிய பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த இரு வகை சிலிண்டர்களில் ஒன்றைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக நுகர்வோர் விசனம் தெரிவித்து வருகின்றனர். 

நாட்டில் டொலர் பற்றாக்குறை காரணமாக லாப்ஸ் கேஸுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

(Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.