(ரிஹ்மி ஹக்கீம்)

கடந்த 06 வருடங்களாக கம்பஹா மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த சுனில் ஜயலத், சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளராக அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் கடமைகளைப் பொறுப்பேற்கும் அவருக்கு கம்பஹா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.