சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - பிரதமர்

Rihmy Hakeem
By -
0

 


சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் இன்று (10) பாராளுமன்றத்தில் இது குறித்து தெரிவிக்கையில், சீரற்ற கால நிலையினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதுடன் ,இந்த அனர்த்ததினால் உயிரிழந்தவர்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் கூறினார். 

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)