புத்தளத்தில் வெள்ளம் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள்

Rihmy Hakeem
By -
0


 புத்தளத்தில் இரு வீதிகள் தடைப்பட்டுள்ளமையால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

e672356854.JPG


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)