மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

Rihmy Hakeem
By -
0


 தினசரி கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். 

பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் கொவிட் தொற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த அவர் குழந்தைகள் மத்தியிலும் தொற்று அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)