அதிபர், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தற்காலிகமாக (ஜனவரி 20 வரை) கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக, சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.