பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0

 


2020ம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும் ,இதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)