இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தினால்  நடாத்தப்பட்ட National Karate Virtual Kata Championship - 2021 போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெண்கலப்  பதக்கம் பெற்ற மாணவன் RM.மினாத் அவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28.11.2021) நடைபெற்றது. 

மேற்படி ஓட்டமாவடியில்  அமைந்துள்ள Suhari shotokan karate association & Skms ல் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலையின் தலைவரும் மற்றும் இலங்கைக்கான சுஹாரி சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் பிரதிநிதியுமான சிஹான் MS.WAHABDEEN தலைமையில் பிரதி அதிபரும் மற்றும் உடற்கல்வி ஆசிரியருமான ACM.பிர்னாஸ் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் MM.நபீல் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர். 

செம்மண்ணோடையில் அமைந்துள்ள Suhari shotokan karate association & SKM பாடசாலை இல் நடைபெற்ற இந்நிகழ்வில் இம்முறை தேசிய கராத்தே சம்மேளன Virtual kata  போட்டியில் மாணவன் மினாத் தேசிய ரீதியில் 18/21 வயதுப் பிரிவில்   மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை  வெற்றியீட்டியிருந்தார்  இந்நிகழ்வில்  மாணவருக்கு பதக்கம் அனுவிக்கப்பட்டு வெற்றிச் சான்றிதளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பங்கு பற்றியோருக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.