தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பிறழ்விற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் OMICRON என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பிறழ்வானது, கொவிட் தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாதது என கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க பிராந்தியங்களில் இப்பிறழ்வானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்து பயணிகள் 14 நாட்களுக்கு, இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.