கொச்சிக்கடையில் இருந்து நீர்கொழும்பு வரையான கரையோர பகுதிகளில் உள்ள இடங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று (5) புதுக்கடை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது. 

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க,காவிந்த ஜயவர்தன,ஹெக்டர் அப்புஹாமி,ஜே.சி. அலவத்துவல,முஜிபுர் ரஹ்மான்,சுஜித் சன்ஜய பெரேரா உள்ளிட்ட குழுவினர் பங்கேற்று இருந்தனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.