ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட மாநாடு இன்று (02) கொழும்பு நெலும்பொகுணவில் ஆரம்பமானது.
குறித்த விசேட மாநாடு கட்சியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)
SLPP 5th Anniversary Eventඅභිමානයෙන් සෞභාග්ය කරා - ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ පස්වන සංවත්සර වැඩසටහන. பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5வது வருட பூர்த்தி நிகழ்வு. Towards Prosperity with Pride - Sri Lanka Podujana Peramuna 5th Anniversary Program
Posted by Sri Lanka Podujana Peramuna on Monday, November 1, 2021