டிசம்பர் மாதத்தின் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 47,120 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (22) தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 152,109 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.