(ரிஹ்மி ஹக்கீம்)

"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில், "கிராமத்திற்கு ஒரு கடை" வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதலாவது விற்பனை நிலையம் அண்மையில் கம்பஹா மாவட்டம், கொரகதெனிய கிராமத்தில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும், இதுதவிர அத்தனகல்ல பிரதேச சபை உப தவிசாளர் நீல் குணசிங்கவின் வழிகாட்டலில், கூட்டுறவு சங்க தலைவரின் ஒருங்கிணைப்பில் வல்கம்முல்ல கிராமத்திலும் விற்பனை நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.