உயர் தேசிய டிப்ளோமா (HND) மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு 10 (மருதானை) டார்லி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.