"சமுர்த்தி அருணலு" வேலைத்திட்டத்தின் கீழ் தொம்பே பிரதேச செயலகத்தில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Rihmy Hakeem
By -
0

 (ரிஹ்மி ஹக்கீம்)

"சமுர்த்தி அருணலு" வேலைத்திட்டத்தின் கீழ் தொம்பே தேர்தல் தொகுதியில் 677 பேருக்கு ரூபா 3 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலகவின் தலைமையில் தொம்பே பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது தையல் இயந்திரங்கள் உட்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)