கம்பஹா மாவட்டம், மீரிகம தேர்தல் தொகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு ஆட்டுக்குட்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (24) மீரிகமை "யொவுன் நிகேதன" வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தவின் இணைப்பு செயலாளர், மீரிகம பிரதேச செயலாளர், பிரதேச சமுர்த்தி முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.