Kahatowita FC 

இன்றைய தினம் (18) கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நடைபெற்று முடிந்த Gampaha League Friendly Knockout Encounter 2021 சுற்றுப் போட்டியில் Jetliners அணி சம்பியனானதுடன், Kahatowita FC (KFC) அணி இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

KFC அணி கம்பஹா யூத், கம்பஹா ஸ்ரீ போதி, Express FC ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் KFC அணியுடன் மோதிய Jetliners அணியினர் 2 - 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனானதுடன், KFC அணி இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.