இன்று (22.10.2021) புதன்கிழமை பண்டாரகம உள்ளக விளையாட்டரங்கில், இலங்கை கராத்தே சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட தேசிய கராத்தே போட்டியின் 21 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான குமித்த (Kumita) போட்டியில் Suhari Shotokan Karate Association மாணவன் R.M.மினாத் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

 இவர் தேசிய கராத்தே சம்மேளனம் நடாத்திய தேசிய காத்தா (Kata) போட்டியில் கடந்தமாதம்  வெண்கலத்தை பெற்றிருந்ததோடு இவர் இவ்வடைவுமட்டத்தை அடைய திறம்பட பயிற்சிவழங்கிய சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் தலைவரும் மற்றும் தலைமையாசிரியருமான சிஹான் M.S.வஹாப்தீன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.