நேற்றைய தினம்  நடைபெற்ற வட மாகாண திறந்த (open) கராத்தே சுற்று போட்டியில் வவுனியா மாவட்ட (NIPPON KENSANKAI KARATE ASSOCIATION ) மாணவர்கள்  போட்டியில் வெற்றியீட்டி 2 தங்கம் 1 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்கள் உள்ளடங்களாக 16 பதக்கங்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

விஷேடமாக கருப்பு பட்டி மாணவர்களான றினாஸ் மொஹிதீன், அலக்சிகா  போன்றோர் தலா 3 பதக்கங்கள் வீதம் பெற்றுக்கொண்டுள்ளமை பாராட்டுக்குறியதாகும். ஷிஹான் அசனார் அவர்கள் இலங்கை  கராத்தேயில் மிகவும் சிரேஷ்ட ஆசான்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.