ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமாவினை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு களுத்துறை மாவட்ட மஞ்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.