கஹட்டோவிட்ட கிராமத்தின் ஆரம்ப கால கிரிக்கெட் அணிகளான Ace மற்றும் Latest அணிகள் சுமார் 20 வருடங்களின் பின்னர் இன்று (23) கஹட்டோவிட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சினேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் சந்தித்துக்கொண்டன.

இரு அணிகளுக்கும் இடையில் நான்கு போட்டிகள் இடம்பெற்றதுடன், 3 - 1 என்ற ரீதியில் Ace அணி தொடரை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.