மறு அறிவித்தல் வரை ஒரு மணி நேர மின்வெட்டு!

Rihmy Hakeem
By -
0

 


இன்று (12) முதல் மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான  நேரத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)