இலங்கை மின்சார சபை தலைவரின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், புதிய பொது முகாமையாளர் நியமனத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துமே இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளனர்.மேலும் நாடு பூராகவும் உள்ள மின்சார சபை பொறியலாளர்கள், தமது கோரிக்கைகளை முன்வைத்து காலை 9.30 மணிக்கு கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தின் முன்னால் ஆர்பாட்டத்திலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது
நன்றி : விடியல்