- ஐ. ஏ. காதிர் கான் -

   மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், பதவி விலகுவதற்கும் தயார் என, இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

   நாம் பதவிகளுக்குப் பயந்து, பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வேலை செய்பவர்கள் அல்ல.

   பதவிகளை விட்டும் விலக வேண்டுமாயின், அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.