முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி!

Rihmy Hakeem
By -
0


முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 50 - 60 ரூபாய் வரையிலும், முட்டை ஒன்றின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 

26 ரூபாவாக இருந்த முட்டை தற்போது 23 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி தற்போது 690 - 700 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுவதாக கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)