இன்றைய தினம் (13) நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத்தடை ஏற்பட்டது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சில மின் உற்பத்தி நிலையங்கள் மின்பிறப்பாக்கிகளை செயற்படுத்த முடியாததை அடுத்தே இவ்வாறு மின் விநியோகத்தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.