நாட்டில் நிலவும் கேஸ் மற்றும் பால்மா தட்டுப்பாடு காரணமாக அவற்றை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பதற்கு ஒருநாள்  விடுமுறை வழங்குமாறு ஒரு அரச நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் குறித்த காரணத்தை லீவு விண்ணப்ப பத்திரத்திலும் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)கருத்துரையிடுக

Blogger இயக்குவது.