ஸ்ரீ லங்கா அமரபுர பிரதான சங்க சபையின் பிரதான செயளாலர் கௌரவ பேராசிரியர் பல்லேகந்த ரதனசார பதில் மகா நாயக்க தேரரின் (07/01/2022) பிறந்த  தினத்தை முன்னிட்டு, சர்வ மதத் தலைவர்களான கௌரவ சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரங்சி நாயக்க தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல் - ஹாஜ் அஸ் - ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல் - காதிரி ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்

   இந்நிகழ்வின் போது, இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் சர்வ மதத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.