கம்பஹா மாவட்டத்திலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்களுக்கான சுயதொழில் உதவி அண்மையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஹன் பிரதீப் விதான அவற்றை வழங்கி வைத்தார்.