புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு புகையிரத திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதற்கு கட்டணங்கள் அதிகரிக்கப்படாததும் ஒரு காரணம் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ் கட்டணம் அதிகரிக்க, அதிகரிக்க மக்கள் புகையிரதத்தை நாடுவதும் அதிகரித்து வருவதனால் புகையிரத கட்டணத்தையும் அதற்கு இணையாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.