வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் மூன்று டோஸ் கொவிட் தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டிருந்தால், அவர்கள் கொ​விட் பரிசோதனைகளைச் செய்ய தேவையில்லையென சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த செயன்முறையானது, எதிர்வரும் மார்ச் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.