க.பொ.த. உயர் தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 07 - மார்ச் 05 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பெப்ரவரி 07 - மார்ச் 06 வரை சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் சகல வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (Siyane News)

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.