நாளை (01) நாடளாவிய ரீதியில் மூன்று மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அட்டவணை U, V, W என்பவற்றின் படி நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, பஸ்யாலை மற்றும் கல் எளிய உள்ளிட்ட பிரதேசங்களில் பி.ப. 2.30 - பி.ப. 5.30 வரை மின்வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

முழுமையான அட்டவணை:


Brought to you by

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.