(அஷ்ரப் ஏ சமத்)

 பல்துறை ஆளுமை கொண்டவா் எழுத்தாளா் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயா்த்த ”நான் இன்னும் உயிா்ப்புடன் இருக்கின்றேன்” (பெண் ஆளுமைகளின் உரைகள்) நுால் வெளியீட்டு விழா நேற்று (12.02.2022) சனிக்கிழமை கொழும்பு அல்ஹிதாயா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

தலைமை இ.ஒ.கூ.தா முஸ்லிம் சேவை உதவிப் பணிப்பாளா் பாத்திமா றினுஸியா. பிரதம அதிதியாக முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா், சிங்கப்பூர் இலங்கைத் துாதுவா்  பேரியல் அஷ்ரப்  முதற்பிரதியை இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் தலைவர் இம்ரான் நெய்னார் பெற்றுக்கொண்டார். அத்துடன் பெண் சட்டத்தரணிகள், எழுத்தாளா்கள், மௌலவியாக்கள்,  கவிஞா்கள், ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து கொண்டு நுாலின் பிரதிகளை பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக்கொண்டனா்.

.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.