ஓட்டமாவடியில் இயங்கி வரும் SKMS கராத்தே பாடசாலையிலிருந்து தேசிய கராத்தே போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள் 4 வெண்கல பதக்கங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளனர் 

இவர்கள் கராத்தே போதனாசிரியர் சிஹான் MS.வஹாப்தீன் அவர்களின் தலைமையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த மாதமும் இப்பாடசாலையில் இருந்து 4 மாணவர்கள் தேசியளவில் சாதனை புரிந்திருந்தனர் 

இவ்வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கிய இலங்கை தேசிய கராத்தே சம்மேளனம் மற்றும் சிஹான் விஜயராஜ் மற்றும் கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்திற்கு SKMS முதல்வர் சிஹான் வஹாப்தீன் நன்றிகளை தெரிவித்தார்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.