சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை

12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று (12) பல பகுதிகளுக்கு எரிவாயுவை வெளியிட்டது.

இருப்பினும், சில பகுதிகளில், எரிவாயு வாங்க வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது.

நேற்றும், இன்றும் சுமார் 200,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட்டதாக லிட்ரோ தெரிவித்துள்ளது

Adaderana 

கருத்துகள்