எரிவாயுவுக்கான தட்டுப்பாடு சில நாட்களில் நீங்கி விடும் இன்று லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கையினை எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.