ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அல்-ஷெய்க் ஜுமாஹ் ஹம்தான் அல்-ஷீஹியை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இதன் போது பாக்கிர் மாக்கார் வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.