மேல் மாகாண பாடசாலைகளுக்கான பரீட்சை வினாத்தாள்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் காரணமாக இறுதி தவணைப் பரீட்சைகள் பிற்போடப்படும் என்று மேல் மாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

 அதனடிப்படையில் 9 - 11 வரையான வகுப்புக்களுக்கான இறுதித்தவணை பரீட்சைகள் 2022 ஏப்ரல் விடுமுறையின் பின்னர் நடாத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கருத்துரையிடுக

Blogger இயக்குவது.