ஹபுகஸ்தலாவ தாஜ் ஹோட்டல் உரிமையாளர் ஜனாப் பாஹிம் அவர்களுடைய மகன் ஹசன் தரம் 11இல் கற்கும் மாணவர் 

 (19.03.2022 )அன்றைய தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவரை  காணவில்லை. என்றொரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

குறித்த மாணவன் கொழும்பிலுள்ள தனது மாமனாரின் வீட்டில் 20.03.2022 அன்று காலை நேரம்  இணைந்து விட்டதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து சியன நியூஸ் ஹஸனின் உறவினர்களிடம் தொடர்பு கொண்டு  விசாரித்ததில் , மாணவன் கிடைக்கப் பெற்றதை உறுதி செய்தனர். 
பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றிகளையும் கூறினர். 

- Siyanenews -


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.