ஜனாதிபதி தேர்தல் குறித்த சஜித்தின் கருத்து தொடர்பில் சுமந்திரன் MP

அரசியமைப்பின் பிரகாரம் தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முடியாது. இந்த விடயம் கூட சஜித் பிரேமதாசவுக்கு தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 

தினகரன் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.