நாளைய தினத்திலும் (04) ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், காலை 08.00 - மாலை 6.00 வரை ஐந்து மணித்தியாலங்களும், மாலை 06.00 - இரவு 11.00 வரை இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.