வாழ்க்கை செலவு அதிகரிப்பை எதிர்த்து "சவிஸ்த்ரி" பெண்கள் அமைப்பு இன்று (24) மாத்தறை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. 

 வாழ்க்கை செலவு அதிகரிப்பு காரணமாக அதிகளவில் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.