உயிருடன் இருப்பவருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டது!

Rihmy Hakeem
By -
0

 


எம்பிலிபிட்டிய,- செவனகல, -நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும் ஒருவருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 48 வயதான டபிள்யூ.இ. சரத் ​​என்ற நபருக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார் விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)