மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருவதுடன் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல், நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்த போதிலும் அவர்களுக்கு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை மிரிஹான பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)

මිරිහාන උද්ඝෝෂණය mirihana live ,, මිරිහානේ ජනපති නිවස අසල විරෝධතාවය : සජීවි විකාශය

මිරිහාන උද්ඝෝෂණය mirihana live ,, මිරිහානේ ජනපති නිවස අසල විරෝධතාවය : සජීවි විකාශය මිරිහාන උද්ඝෝෂණය mirihana live Sri Lanka President's Residence Surrounded by Protesters , mirihana protest live , mirihana live , mirihana උද්ඝෝෂණය , මිරිහාන උද්ඝෝෂණය , ජනාධිපති නිවස වැටලීම , ජනපති නිවස වැටලීම , live , udgoshanaya live , live video udgoshanaya ,මිරිහානේ ජනපති නිවස අසල විරෝධතාවය : සජීවි විකාශය #gohomegota #gohomegota2022

Posted by InfinitYツ on Thursday, March 31, 2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.