வர்த்தகர்களின் வருகை குறைவடைந்ததினால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகள் மேலதிகமாக குவிந்துள்ளன.

இதனால் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தொகை மரக்கறி  மத்திய நிலையத்திற்குக் கிடைத்துள்ளன. அனைத்து மரக்கறி வகைகளும் ஒரு கிலோ மொத்த விலை 150 ரூபாவிற்கும் குறைவாகவே காணப்படுவதாக குறிப்பிடப்பட்டது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.