பஸ் மற்றும் புகையிரத கட்டணங்கள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர்

Rihmy Hakeem
By -
0



 எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான இறுதி தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எடுக்கப்படும் என்று அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சந்தர்ப்பத்தில் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)