இன்றைய தினம் (20) கடவத்தையில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த 70 வயதான நபரொருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். 

குறித்த நபர் மாகொல பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி என்று தெரியவருகிறது.

நேற்றைய தினம் (19) கண்டி பிரதேசத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த ஒருவர் மயங்கி விழுந்து மரணித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.