முகப்பு பிரதான செய்திகள் அவுஸ்திரேலியாவிடமும் கடன் கோரியுள்ளோம் - பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடமும் கடன் கோரியுள்ளோம் - பந்துல குணவர்தன By -Rihmy Hakeem மார்ச் 23, 2022 0 பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். Tags: அரசாங்கம்பந்துல குணவர்தனபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை